கிளை மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி …
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி ….
எந்த காற்றின் அலாவலில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ?
ஒரு சிறு வலி இருந்திடுமே
இதயத்திலே இதயத்திலே …
கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ .. ஈரத்திலே
அவ நிறத்த பார்த்து
செவக்கும் செவக்கும்
வெத்தலை
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உன்னை தோற்று நீ
என்னை வென்றாயே
மழை காலத்தில் சரியும்
மண் தரை போலவே மனமும்
உன்னை கண்டதும் சரியக் கண்டேனே
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
No comments:
Post a Comment