Pages

Monday, December 13, 2010

Naan Mahan Alla

இறகை போலே அலைகிறேனே 
உந்தன் பேச்சை கேட்கயிலே


















கவலை நம்மை சில நேரம் 
கூறு போட்டு கொண்டாடும் 
தீயினை தீண்டி வாழும்போதே 
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும் 


















வட்டம் போலே வாழ்வாகும் 
வாசல்கள் இல்லா கனவாகும் 
அதில் முதலும் இல்லை 
முடிவும் இல்லை 



















ஒரு மாலை நேரம் 
வந்தது வந்தது பூங்காற்று 
என் மனதின் ஓரம் 
சென்றது சென்றது பூபோட்டு 


















தூவும் மழை நின்ற பின்பும்
தூறல் தூறும் மரங்கள் போல 
நினைவுகள் தந்தே செல்வாய்... எப்போதும் நீ 















எப்போது பூக்கள் பூக்கும் 
புரியாதது 
எப்போது காதல் தாக்கும் 
தெரியாதது 



















அந்த வானம் போலே உறவாகும் 
மேகங்கள் தினமும் வரும் போகும்
வந்தது போனால் மறுபடி ஒன்று
புதியதாய் உருவாகும்