Pages

Wednesday, May 6, 2009

கதைகளை பேசும்..



மெட்டவிழ்க்கும் பூங்குயிலும்
இசை மறந்து மௌனமாகும்
உரக்க அழும் மழலைகளும்
புன்னகைத்து கண்ணடிக்கும்
சத்தமிடும் உயிர்கள் யாவும்
அசைவின்றி நிசப்தமாகும்
கதைகளை பேசும்
உன் விழி அருகே …

No comments:

Post a Comment