Pages

Friday, May 22, 2009

நீ வருவாய் என



சகாரா விழிகளும்
நதியாய் மாறும்
கண்ணீர் துளிகள்
உன்னை வெளியே தேடும்
மண்ணில் வீழ்ந்து
பல துளிகள் சாகும்
இமைகளின் ஓரம்
சில துளிகள் காயும்
துடைத்திட ஏனும் ..
உன் விரல் வருமா?

No comments:

Post a Comment