Pages

Thursday, March 26, 2009

பாதம் பட .. இதயம் துடிக்கும்

என்றோ ஒரு நாள்
உன் வீட்டு வாசலில்
என் இதயத்தை தொலைத்தேன்.
அன்று முதல் இயங்காத என் இதயம்
மீண்டும் உயிர் பெற்று துடிக்கும் !
என்றாவது ஒரு நாள்
உன் காலடி பாதத்தில்
மிதி படும் பொழுது !! ;)

No comments:

Post a Comment