மினரல் வாட்டரும் பிடிக்கவில்லை
மிஷின் காப்பியும் பிடிக்கவில்லை
மினி இட்லியும் பிடிக்கவில்லை
அளவு சாப்பாடும் பிடிக்கவில்லை
கண்ணில் பசி இருந்தும்
கையில் எடுக்க மனமில்லை!!
புரிந்துகொண்டேன் சென்னை வாழ்க்கையில்...
அமிர்தம் என்பது பாற்கடலில் இல்லை
அம்மா வைக்கும் புளி ரசத்தில் !!
No comments:
Post a Comment