உன் கால் தடமே
பாதையாக தனியாக
நான் அலைந்தேன்
உன் பூ முகம்
தேடி சென்றேன் ..
மாலையில் வாடி நின்றேன்
தனித் தீவில்
என்னை விட்டாய்
வெகு தூரம்
நீ சென்றாய்
தொடு வானமாய்
ஏன் மறைந்தாய்?
உன் காலடி மண்
ஒவ்வொன்றும் சொல்லியது
"உலகத்தின் கண்களிலே
உன் உருவம் மறைந்தாலும்
ஒன்றான நம் உள்ளம்
ஒரு போதும் மறைவதில்லை"
Never Regret a thing that made you SMILE once
No comments:
Post a Comment