தீக்குச்சி
‘எல்லா காயங்களுக்கும்
காதல் மருந்தாம்’
சொன்னார்கள் சிலர்.
காதலில் வீழ்ந்து
தலையை மருந்தாக்கி
கொண்டது தீக்குச்சி.
அனலில் எரிந்து
மணலில் வீழ்ந்த
பின்பு சிரித்தது..
மருந்தே தலை என்றாலும்
தீக்குச்சிக்கு எப்படி
மருந்து கவசம் ஆகுமென்று
Good is not Good everywhere. Think before you believe :)
No comments:
Post a Comment