Pages

Friday, June 6, 2014

What A Karuvaad

வாழ்க்கைய தேடி
நானும் போறேன்
காண்டுல பாடும்
பாட்டுக்காரன்


மாமன் ஓட்டாண்டி
பெரிய லூசாண்டி
நான் அடிவாங்கியே
Strong ஆனா மாயாண்டி


மரத்த சுத்தி
டூயட் பாடி
லவ் பண்ண
எனக்கும் தான்
ஆசை இருக்கு


மான ரோஷம் எல்லாம்
கீழ விட்டாச்சு டா
பிளாஸ்டிக் பூ கூட
வாடி போயாச்சு டா


மிளகாய் இனிக்குமா
வெல்லம் கசக்குமா
அட டா ரகுவரா
உனக்கிது கிடைக்குமா


ஊது.. சங்கு
நான் தான் கிங்கு
I am Single
And, I am Young

No comments:

Post a Comment