Pages

Saturday, May 24, 2014

போ இன்று நீயாக

போ..
இன்று நீயாக
வா..
நாளை நாமாக


தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால
என் சோகம் போச்சு



பெருமூச்சு விட்டு
சூடான மூச்சு
உன் வாசம் பட்டு
ஜலதோஷம் ஆச்சு


மெதுவா மெதுவா
நீ பேசும் போது
சுகமா சுகமா
நான் கேட்க்குறேன்


உன்ன பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே


நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க
காதோரம்
என்றென்றும்  கேட்க்கும்



No comments:

Post a Comment