Pages

Sunday, August 23, 2009

அதே நேரம் அதே இடம் - 3

சூரியன் உதிப்பதே உன் முகம் காணவே
பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே


இனி மழை மேகம் யாவும்
இறங்கியே உன்னை காண ஏங்கும்


நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குவேன்...


நீ சூடும் பூவும்
வாடும் போது...
வலித்திடுமே


தல மேல தூக்கி வச்சு
மலை மேல ஏத்தி வச்சு
தலை கீழா தள்ளி விட்டுட்டா


பழக தெரியும் வாழ்வில்
விலக தெரிய வேண்டும்
தெரிந்தால்.. உலகில்..
துயரில்லை தானே


வலி கூற வார்த்தை ஏது?
எல்லாம் மறக்கலாம்..



அதே நேரம் அதே இடம் - 1
அதே நேரம் அதே இடம் - 2

Thursday, August 20, 2009

PhotoSongs-BoyZone-Words

Smile ...An ever lasting smile
A smile can bring you near to me



Don't ever let me find you gone
'Coz that would bring a tear to me



This world has lost its glory
Let's start a brand new story
Now .. My Love



You think that I don't even mean
A single word I say



Talk in ever lasting words
And dedicate them all to me
I will give you all my life
I'm here if you should call to me



It's only words
And... Words are all I have
To take your heart away

Friday, August 7, 2009

தீக்குச்சி




‘எல்லா காயங்களுக்கும்
காதல் மருந்தாம்’
சொன்னார்கள் சிலர்.

காதலில் வீழ்ந்து
தலையை மருந்தாக்கி
கொண்டது தீக்குச்சி.

அனலில் எரிந்து
மணலில் வீழ்ந்த
பின்பு சிரித்தது..

மருந்தே தலை என்றாலும்
தீக்குச்சிக்கு எப்படி
மருந்து கவசம் ஆகுமென்று

Good is not Good everywhere. Think before you believe :)