என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலட
என்ன ஊரு என்ன பேரு கேட்கலடா
எங்க போறா எங்க போறா பாக்கலட
தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு?
சாரதாசு கூறப்பட்டு சேலை வாங்கி தருவேன்
வெட்கப்பட்டு என்னை தேடு
தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடேன்
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லுடி
BP ஏறுது சீக்கிரம் சொல்லுடி
No comments:
Post a Comment