Pages

Monday, February 3, 2014

Vanakkam Chennai


With the look in your eyes
You take my breathe away


What the world cannot see
That's what you found in me


பூவின் மேலே
தூங்கும் வண்டா
நானும் மாறீட்டா
கவலை இல்ல



உன் கன்னம் மேலே
மழை நீரை போலே
முத்த கோலம்
போடா ஆசை அல்லாடுதே


அந்த விண்மீன்கள் தான்
உந்தன் கண் மீனிலே
வந்து குடியேறவே
கொஞ்சம் இடம் கேக்குதே


இன்று உன் கையிலே
நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே
அடி உன் பெண்மையே

No comments:

Post a Comment