இன்னும் கொஞ்சம் நேரம்
இருந்தா தான் என்ன?
ஏன் அவசரம்
என்ன அவசரம்
கண்ணே
இருந்தா தான் என்ன?
ஏன் அவசரம்
என்ன அவசரம்
கண்ணே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரிக்காதோ
அழைத்தேன் வா
அன்பே வா
வா
என் அழகே வா
என் உயிரே வா
மயிலே
நீ கிட்ட வந்ததும்
தலை சுத்தி ஆடுது
நீ எட்டிபோனதும்
அட புத்தி மாறுது
விண்ணைத்தாண்டி அன்பே வந்தாய்
என்னுள் நடுக்கமா?
உன்னால் நின்ற இதயம் ஒன்று
மீண்டும் துடிக்குமா?
போ போ போ
நீ எங்க வேணா போ
போ போ போ
நீ ஒண்ணும் வேண்டாம் போ :)
நீ எங்கே போனாலும்
PRAY பண்ணுவேன்
எல்லா சாமியும்
PRAY பண்ணுவேன்
No comments:
Post a Comment