Pages

Sunday, July 8, 2012

Mynaa Sir

மைனா மைனா 
என்ன சொல்ல 
 என்ன கொல்லுற
சொல்லு புள்ள 
என்ன ஆச்சு 
சொல்லாமலே மறைக்காதே 
அடையாளம் தெரியவே இல்ல 
புதுசா நீ பொறந்தியா 

கண்ணுமைய வாங்கி 
தீட்டிக்கிறேன் மீசை 

நானோ உன்னைத்தேடி 
அலைந்தேனே மனம் வாடி

துணையா நீ இருந்தா
ஜெயிப்பேன் ஊர

No comments:

Post a Comment