Pages

Friday, October 1, 2010

Paiyaa

தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோசமாய்
ஆடுது இங்கே






















செல் செல் அவளுடன் செல் ,
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளிடம் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா


வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே



இதையம் உருகி தான்
கரைந்து போவதை பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம் தான்
என்றும் தொடருமா கேட்க்கிறேன்
உன்னை கேட்க்கிறேன்


காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே


ஏதோ ஒன்று என்னை தாக்க 
யாரோ போல உன்னை பார்க்க






















ன் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வாரத்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி


No comments:

Post a Comment