Pages

Saturday, November 7, 2009

PhotoSongs - துள்ளாத மனமும் துள்ளும்

நீ வந்ததும்
மழை வந்தது
நெஞ்செங்கும் ஆனந்தம் ...



என் காதல் நிலா
உந்தன் வாசல் வரும்
அந்த நாள் ஒன்றில் தான்
என்னில் சுவாசம் வரும்



என் எதிரே வந்து
புன்னகை செய்ய
கண் கூசுதோ?



குயில் இசை போதுமே
குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா ?



தேடும் முன்பே வந்த பொருள்
வாழ்வில் நிலைப்பதில்லை
தேடி தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை



காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா



நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை



மானிட பிறவி
என்னடி மதிப்பு ?
உன் கால் விரல் நகமாய்
இருப்பது சிறப்பு !! :D

No comments:

Post a Comment