வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் திரிந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்
- Desam
வானம் உள்ள வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
- Raman Thediya Seedhai
தோடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே
- Vaaranam Aayiram
வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் சுவாசம் வாழ்க்கை இல்லை
- Uyirey
வானம் போலே
வாழ்க்கை இருந்தும்
அதில் ஒரு நிலவாய்……….
நீ ஏன் இல்லை ?
- Kadhal Virus
தொலைவினிலே வானம்
தரை மேல் நானும்
தொடும் ஆசைகள்
சிறகினை விரிக்குதே
- Kodeeswaran
செவ்வானம் வெட்க்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம்
கொட்டி கிடக்கிறது
- Poovellam Kettuppar
வானத்தில் இருக்கும்
வட்ட தோசைய பாரு
சுட்டது யாரு….
அது நிலவுன்னு பேரு :)
- Bagavathi
No comments:
Post a Comment